பிரதமர் ரணிலுக்கு லண்டனில் எழுந்துள்ள பாரிய எதிர்ப்பு !

ஒக்ஸ்போர்ட் யூனியன் முன்னாள் திரளவுள்ள புலம்பெயர் தமிழர் லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றவுள்ள பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை (8) நடைபெறவுள்ளது. பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் இன்று மாலை 20.00 மணிக்கு லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் இந்து சமுத்திர பிராந்தியத்தின் புவிசார் அரசியல் தொடர்பில் உரையாற்றவுள்ளார். இந்நிலையிலேயே ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றவுள்ள போர் குற்றவாளியான பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக யூனியனுக்கு முன்னால் புலம்பெயர் … Continue reading பிரதமர் ரணிலுக்கு லண்டனில் எழுந்துள்ள பாரிய எதிர்ப்பு !